நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் செய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-11-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 91.10 அடி
நீர் வரத்து : 830.416 கன அடி
வெளியேற்றம் : 4.745 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 105.21 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 62.50 அடி
நீர் வரத்து : 548 கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 15 அடி
நீர் வரத்து: 113 கன அடி
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 45.50 அடி
நீர்வரத்து: 34 கன அடி
வெளியேற்றம்: 100 கன இடி
மழை அளவு :
பாபநாசம் : 20 மி.மீ
சேர்வலாறு : 27 மி.மீ
மணிமுத்தாறு : 13.4 மி.மீ
நம்பியாறு: 17 மி.மீ
கொடுமுடியாறு: 52 மி.மீ
அம்பாசமுத்திரம்: 37 மி.மீ
சேரன்மகாதேவி: 43 மி.மீ
ராதாபுரம் : 15.2 மி.மீ
நாங்குநேரி : 15 மி.மீ
களக்காடு : 65 மி.மீ
மூலக்கரைப்பட்டி: 140 மி.மீ
பாளையங்கோட்டை: 40 மி.மீ
நெல்லை : 16.6 மி.மீ.