நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-10-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 94.60 அடி
நீர் வரத்து : 722.199 கன அடி
வெளியேற்றம் : 1650 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 90.81 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 53.45 அடி
நீர் வரத்து : 73 கனஅடி
வெளியேற்றம் : 15 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 42 அடி
நீர்வரத்து: 41 கன அடி
வெளியேற்றம்: NIL
மழை அளவு :
மணிமுத்தாறு : 0.2 மி.மீ
அம்பாசமுத்திரம்: 22 மி.மீ
சேரன்மகாதேவி: 0.4 மி.மீ
மூலக்கரைப்பட்டி: 30 மி.மீ
பாளையங்கோட்டை: 9.2 மி.மீ
நெல்லை : 1.6 மி.மீ