நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வௌியிடப்பட்டு உள்ளது.;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-09-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 63.15அடி
நீர் வரத்து : 471.863 கன அடி
வெளியேற்றம் : 804.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 75.13 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 44.40 அடி
நீர் வரத்து : 43 கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 6.75
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: நில்
மழை அளவு :
பாபநாசம்:
1 மி.மீ
மணிமுத்தாறு :
1 மி.மீ
மாஞ்சோலை:
3 மி.மீ
காக்காச்சி:
5 மி.மீ
நாலுமுக்கு :
6 மி.மீ
ஊத்து :
5 மி.மீ
களக்காடு :
4.80 மி.மீ