நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவலை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-03-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 22.60அடி
நீர் வரத்து : 62.27 கன அடி
வெளியேற்றம் : 104.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 42.39 அடி
நீர்வரத்து : இல்லை.
வெளியேற்றம் : இல்லை.
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 79.30 அடி
நீர் வரத்து : 2கனஅடி
வெளியேற்றம் : 105 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 6.75அடி
நீர் வரத்து: இல்லை.
வெளியேற்றம்: இல்லை.
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: இல்லை.
வெளியேற்றம்: இல்லை.
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9 அடி
நீர்வரத்து: இல்லை.
வெளியேற்றம்: இல்லை.