நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் மற்றும் மழை அளவு

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் மற்றும் மழை அளவு வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2024-01-21 04:24 GMT

காரையாறு அணை (கோப்பு படம்).

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையளவு ஆகியவை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-01-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 140.50

அடி

நீர் வரத்து : 883.403 கன அடி

வெளியேற்றம் : 1054.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 143.76 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 117.95 அடி

நீர் வரத்து : 650 கனஅடி

வெளியேற்றம் : 380 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 49.20

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 26.25 அடி

நீர்வரத்து: 30 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

பாபநாசம் :

5 மி.மீ

சேர்வலாறு :

2 மி.மீ

மணிமுத்தாறு:

14.80 மி.மீ

கன்னடியான் :

8.6 மி.மீ

கொடுமுடியாறு:

11 மி.மீ

அம்பாசமுத்திரம்:

6 மி.மீ

சேரன்மகாதேவி:

4 மி.மீ

ராதாபுரம் :

3 மி.மீ

நாங்குநேரி :

12 மி.மீ

களக்காடு :

9.2 மி.மீ

 *நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை மாஞ்சோலை பகுதியில் மழை நிலவரம் (21-01-24)*

மாஞ்சோலை :

7 மி.மீ

காக்காச்சி :

6 மி.மீ

நாலுமுக்கு :

8 மி.மீ

ஊத்து :

12 மி.மீ.

Tags:    

Similar News