நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-10-09 04:04 GMT

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-10-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 93.55 அடி

நீர் வரத்து : 303.322 கன அடி

வெளியேற்றம் : 504.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 105.15 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 64.32 அடி

நீர் வரத்து : 2 கனஅடி

வெளியேற்றம் : 50 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 15.50 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 17.75 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு :

மணிமுத்தாறு :

0.40 மி.மீ

மாஞ்சோலை :

1 மி.மீ

காக்காச்சி :

2 மி.மீ

நாலுமுக்கு :

3 மி.மீ

ஊத்து :

2 மி.மீ.

Similar News