நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2024-07-18 08:17 GMT

காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-07-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 115.15 அடி

நீர் வரத்து : 2439.143 கன அடி

வெளியேற்றம் : 1104.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 129.53 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 72.80 அடி

நீர் வரத்து : 210.90 கனஅடி

வெளியேற்றம் : 275 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 15.50 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 32 அடி

நீர்வரத்து: 21 கன அடி

வெளியேற்றம்: 50 கன அடி

மழை அளவு :

பாபநாசம்: 7 மி.மீ

சேர்வலாறு : 2 மி.மீ

மணிமுத்தாறு : 1.40 மி.மீ

கொடுமுடியாறு: 11 மி.மீ

நம்பியாறு : 6 மி.மீ

கன்னடியான்: 1 மி.மீ

மாஞ்சோலை : 22 மி.மீ

காக்காச்சி: 20 மி.மீ

நாலுமுக்கு : 28 மி.மீ

ஊத்து : 32 மி.மீ

நாங்குநேரி : 2 மி.மீ

களக்காடு : 2.80 மி.மீ.

Tags:    

Similar News