நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள் : 08-03-2024
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 89.40 அடி
கொள்ளளவு:2514.60 மி.க.அடி
நீர் வரத்து : இல்லை
வெளியேற்றம் : 1479.75 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 75.69 அடி
கொள்ளளவு:253.47 மி.க.அடி
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 104.04 அடி
கொள்ளளவு:4156.72 மி.க.அடி
நீர் வரத்து : 60.00 கனஅடி
வெளியேற்றம் : 465.00 கனஅடி
வடக்கு பச்சையாறு
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 33.50 அடி
கொள்ளளவு:189.56 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 100.00 கனஅடி
நம்பியாறு
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
கொள்ளளவு:16.83 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 15.25 அடி
கொள்ளளவு:18.65 மி.க.அடி
நீர்வரத்து: 2.00 கனஅடி
வெளியேற்றம்: 2.00 கனஅடி
மழை அளவு நிலவரம்:
ஏதும் இல்லை