நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர் வளத்துறை வெளியிட்டுள்ளன.

Update: 2024-02-18 05:07 GMT

பட விளக்கம்: காரையாறு அணை  கோப்பு படம்..

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 120.50 அடி

கொள்ளளவு: 4161.50 மி.க.அடி

நீர் வரத்து : 51.262 கன அடி

வெளியேற்றம் : 1504.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 111.35 அடி

கொள்ளளவு: 568.84 மி.க.அடி

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 110.92 அடி

கொள்ளளவு: 4806.08 மி.க.அடி

நீர் வரத்து : 80.00 கனஅடி

வெளியேற்றம் : 475.00 கனஅடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 43.00 அடி

கொள்ளளவு: 326.01 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 50.00 கனஅடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 14.52 அடி

கொள்ளளவு: 22.52 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 14.00 கனஅடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 18.00 அடி

கொள்ளளவு: 23.70 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 4.00 கனஅடி

Tags:    

Similar News