நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (02-02-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 135.20அடி
நீர் வரத்து : 248.843 கன அடி
வெளியேற்றம் : 804.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 143.67 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118அடி
நீர் இருப்பு : 116.28 அடி
நீர் வரத்து : 243 கனஅடி
வெளியேற்றம் : 460 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 49.20அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 19.74 அடி
நீர்வரத்து: 6 கன அடி
வெளியேற்றம்: 60 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :
மணிமுத்தாறு :
3 மி.மீ
கொடுமுடியாறு :
6 மி.மீ
பாளையங்கோட்டை:
13.2 மி.மீ
நெல்லை :
2.6 மி.மீ.