நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு, மழையளவு குறித்த தகவல்கள் பொதுப்பணித் துறையால் வெளியிடப் பட்டுள்ளன;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-06-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 29.65அடி
நீர் வரத்து : 48.611 கன அடி
வெளியேற்றம் : 25கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 48.88 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 62.60 அடி
நீர் வரத்து : 27கனஅடி
வெளியேற்றம் : 275 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 6.75அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
மழை அளவு :
பாபநாசம் :1 மி.மீ
மணிமுத்தாறு :0.6 மி.மீ
பாளையங்கோட்டை:10 மி.மீ
நெல்லை :1.2 மி.மீ