நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:
நாள் : 15-04-2023
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 16.65 அடி
கொள்ளளவு: 120.98 மி.க.அடி
நீர் வரத்து : 11.446 கன அடி
வெளியேற்றம் : 95.42 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 40.84 அடி
கொள்ளளவு: 68.30 மி.க.அடி
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 75.28 அடி
கொள்ளளவு: 1874.64 மி.க.அடி
நீர் வரத்து : 4.00 கனஅடி
வெளியேற்றம் : 200.00 கனஅடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
கொள்ளளவு: 9.23 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு: 15.58 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*கொடுமுடியாறு:*
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9.00 அடி
கொள்ளளவு: 8.96 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL