நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2023-03-23 05:00 GMT

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-03-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 25.60அடி

நீர் வரத்து : 24.31 கன அடி

வெளியேற்றம் : 204.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 42.58 அடி

நீர்வரத்து : இல்லை.

வெளியேற்றம் :  இல்லை.

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 79.75 அடி

நீர் வரத்து : 4கனஅடி

வெளியேற்றம் : 5 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 6.75அடி

நீர் வரத்து:  இல்லை.

வெளியேற்றம்: இல்லை.

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: இல்லை.

வெளியேற்றம்: இல்லை.

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 9.25 அடி

நீர்வரத்து: இல்லை.

வெளியேற்றம்: 3 கன அடி

Tags:    

Similar News