நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-05-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 52.45 அடி
நீர் வரத்து : 758.958 கன அடி
வெளியேற்றம் : 254.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 64.27 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 84.93 அடி
நீர் வரத்து : 194.26 கனஅடி
வெளியேற்றம் : 245 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 12.50 அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.02 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 10 அடி
நீர்வரத்து: 34 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
மழை அளவு:
பாபநாசம் :
4 மி.மீ
சேர்வலாறு :
6 மி.மீ
மணிமுத்தாறு :
6.40 மி.மீ
கன்னடியான்:
11.6 மி.மீ
கொடுமுடியாறு:
18 மி.மீ
மாஞ்சோலை :
21 மி.மீ
காக்காச்சி:
38 மி.மீ
நாலுமுக்கு :
62 மி.மீ
ஊத்து:
59 மி.மீ
அம்பாசமுத்திரம்:
3 மி.மீ
சேரன்மகாதேவி:
3.20 மி.மீ
ராதாபுரம்:
44 மி.மீ
நாங்குநேரி:
20.80 மி.மீ
களக்காடு :
29.60 மி.மீ
மூலக்கரைப்பட்டி:
5 மி.மீ
பாளையங்கோட்டை:
1.20 மி.மீ
நெல்லை:
1 மி.மீ.