நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் தரப்பட்டுள்ளது.

Update: 2024-03-13 07:09 GMT

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-03-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 80அடி

நீர் வரத்து : 180.45 கன அடி

வெளியேற்றம் : 1204.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 67.39 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 102.05 அடி

நீர் வரத்து : 53 கனஅடி

வெளியேற்றம் : 465 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 29.75அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.92 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 15.25 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

Similar News