நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-12-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 121.60அடி
நீர் வரத்து : 762.824 கன அடி
வெளியேற்றம் : 104.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 134.81 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 82.85 அடி
நீர் வரத்து : 501 கனஅடி
வெளியேற்றம் : 15 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 34.25அடி
நீர் வரத்து: 34 கன அடி
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 26.25 அடி
நீர்வரத்து: 34 கன அடி
வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு :
பாபநாசம் :
10 மி.மீ
சேர்வலாறு :
4 மி.மீ
ராதாபுரம் :
13 மி.மீ
நாங்குநேரி :
2.2 மி.மீ
களக்காடு :
2.6 மி.மீ
மூலக்கரைப்பட்டி:
6 மி.மீ