நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நாள் : 07-08-2023
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 63.65 அடி
கொள்ளளவு:1365.35 மி.க.அடி
நீர் வரத்து : 151.736 கன அடி
வெளியேற்றம் : 343.50 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 75.85 அடி
கொள்ளளவு:254.52 மி.க.அடி
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 43.37 அடி
கொள்ளளவு:429.99 மி.க.அடி
நீர் வரத்து : 10.00 கனஅடி
வெளியேற்றம் : 10.00 கனஅடி
வடக்கு பச்சையாறு
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
கொள்ளளவு:9.23 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு:15.58 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
கொள்ளளவு:10.20 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை