நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-21 05:04 GMT

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்டத்தில் உள்ள  அணைகளின் இன்றைய (21ம் தேதி) நீர்மட்டம்

பாபநாசம்

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 15.45 அடி

கொள்ளளவு:107.18 மி.க.அடி

நீர் வரத்து : 0.694 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

சேர்வலாறு

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 38.88 அடி

கொள்ளளவு:60.05 மி.க.அடி

மணிமுத்தாறு

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 73.62 அடி

கொள்ளளவு:1770.06 மி.க.அடி

நீர் வரத்து : 18.00 கனஅடி

வெளியேற்றம் : 200.00 கனஅடி

வடக்கு பச்சையாறு

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு:9.23 மி.க.அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:15.58 மி.க.அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 9.00 அடி

கொள்ளளவு:8.96 மி.க.அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

மழை அளவு- ஏதும் இல்லை

Similar News