நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-02-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 133.70அடி
நீர் வரத்து : 225.081 கன அடி
வெளியேற்றம் : 854.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 140.81 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 115.45 அடி
நீர் வரத்து : 132 கனஅடி
வெளியேற்றம் : 460 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 48.25அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 100 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 18.79 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 20 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி.