நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம்
(09-10-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 95.30அடி
நீர் வரத்து : 519.433 கன அடி
வெளியேற்றம் : 1650கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 94.65 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 53.35 அடி
நீர் வரத்து : 109 கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 6.75அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 41 அடி
நீர்வரத்து: 51 கன அடி
வெளியேற்றம்: இல்லை