நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2024-08-23 05:38 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

நாள்: 23 - 08 - 2024

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 111.75 அடி

கொள்ளளவு:

3673.25 மி.க.அடி

நீர் வரத்து : 737.951 கன அடி

வெளியேற்றம் : 704.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 122.60 அடி

கொள்ளளவு:

701.54 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 69.00 அடி

கொள்ளளவு:

1483.00 மி.க.அடி

நீர் வரத்து : 70.00 கனஅடி

வெளியேற்றம் : 60.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 15.50 அடி

கொள்ளளவு:

37.41 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்:

NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

கொள்ளளவு:

17.43 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 26.00 அடி

கொள்ளளவு:

35.30 மி.க.அடி

நீர்வரத்து: 16.00 கனஅடி

வெளியேற்றம்: 16.00 கனஅடி

*மழை அளவு*

*நிலவரம்:*

*ஏதும் 👎*

*இல்லை...*

Tags:    

Similar News