நெல்லை மாவட்ட அணைகள் இன்றைய மாவட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-08-04 05:24 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

நாள்: 04 - 08 - 2024

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 120.00 அடி

கொள்ளளவு:

4133.00 மி.க.அடி

நீர் வரத்து : 647.002 கன அடி

வெளியேற்றம் : 1154.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 127.62 அடி

கொள்ளளவு:

766.70 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 70.56 அடி

கொள்ளளவு:

1576.28 மி.க.அடி

நீர் வரத்து : 30.00 கனஅடி

வெளியேற்றம் : 105.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 15.50 அடி

கொள்ளளவு:

37.41 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்:

NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

கொள்ளளவு:

17.43 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 27.00 அடி

கொள்ளளவு:

37.44 மி.க.அடி

நீர்வரத்து: 30.00 கனஅடி

வெளியேற்றம்: 30.00 கனஅடி

*மழை அளவு*

*நிலவரம்:*

*ஏதும் 👎*

*இல்லை...*

Tags:    

Similar News