நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிவோம்

Update: 2024-04-11 04:35 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-04-2024)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 60.95 அடி

நீர் வரத்து : 31.331 கன அடி

வெளியேற்றம் : 204.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 73.03 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம் : 118

நீர் இருப்பு : 91.11 அடி

நீர் வரத்து : 19 கனஅடி

வெளியேற்றம் : 150 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம் : 50 அடி

நீர் இருப்பு : 11.50 அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம் : 22.96 அடி

நீர் இருப்பு : 12.92 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம் : 52.25 அடி

நீர் இருப்பு : 11 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : 2 கன அடி.

Tags:    

Similar News