நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*
*நாள் : 08-04-2024*
*பாபநாசம் :*
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 62.00 அடி
கொள்ளளவு:
1301.00 மி.க.அடி
நீர் வரத்து : 32.569 கன அடி
வெளியேற்றம் : 204.75 கன அடி
*சேர்வலாறு :*
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 74.11 அடி
கொள்ளளவு:
243.39 மி.க.அடி
*மணிமுத்தாறு :*
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 91.55 அடி
கொள்ளளவு:
3057.10 மி.க.அடி
நீர் வரத்து : 19.00 கனஅடி
வெளியேற்றம் : 150.00 கனஅடி
*வடக்கு பச்சையாறு:*
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 11.50 அடி
கொள்ளளவு:
21.67 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்:
NIL
*நம்பியாறு:*
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
கொள்ளளவு:
16.83 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*கொடுமுடியாறு:*
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 11.75 அடி
கொள்ளளவு:
11.70 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 2.00 கனஅடி
*மழை அளவு*
*நிலவரம்:*
*ஏதும் *
*இல்லை...*