நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த விவரங்களை அறிவோம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*
*நாள் : 12-03-2024*
*பாபநாசம் :*
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 81.90 அடி
கொள்ளளவு:
2155.40 மி.க.அடி
நீர் வரத்து : 75.718 கன அடி
வெளியேற்றம் : 1404.75 கன அடி
*சேர்வலாறு :*
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 66.14 அடி
கொள்ளளவு:
192.36 மி.க.அடி
*மணிமுத்தாறு :*
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 102.45 அடி
கொள்ளளவு:
4008.40 மி.க.அடி
நீர் வரத்து : 53.00 கனஅடி
வெளியேற்றம் : 465.00 கனஅடி
*வடக்கு பச்சையாறு:*
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 30.50 அடி
கொள்ளளவு:
153.77 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 100.00 கனஅடி
*நம்பியாறு:*
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
கொள்ளளவு:
16.83 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*கொடுமுடியாறு:*
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 15.25 அடி
கொள்ளளவு:
18.65 மி.க.அடி
நீர்வரத்து: 2.00 கனஅடி
வெளியேற்றம்: 2.00 கனஅடி
*மழை அளவு*
*நிலவரம்:*
*ஏதும் இல்லை...*