நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிவோம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-03-2024)*
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 83.85
அடி
நீர் வரத்து : 189.815 கன அடி
வெளியேற்றம் : 1404.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 68.24 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 102.85 அடி
நீர் வரத்து : 49 கனஅடி
வெளியேற்றம் : 465 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 31.25
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 100 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 15.25 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி.