நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த விவரங்களைக் காண்போம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-01-2024)*
பாபநாசம் :
அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி
அணையின் நீர் இருப்பு : 142.35அடி
அணையின் நீர் வரத்து : 958.159 கன அடி
அணையின் வெளியேற்றம் : 1907.76
கன அடி
சேர்வலாறு :
அணையின் உச்சநீர்மட்டம் : 156 அடி
அணையின் நீர் இருப்பு : 151.18 அடி
அணையின் நீர்வரத்து : NIL
அணையின் வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
அணையின் உச்சநீர்மட்டம்: 118
அணையின் நீர் இருப்பு : 116.60 அடி
அணையின் நீர் வரத்து : 1090 கனஅடி
அணையின் வெளியேற்றம் : 565 கன அடி
வடக்கு பச்சையாறு:
அணையின் உச்சநீர்மட்டம்: 50
அடி
அணையின் நீர் இருப்பு: 49.20
அடி
அணையின் நீர் வரத்து: NIL
அணையின் வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
அணையின் உச்சநீர்மட்டம்: 22.96 அடி
அணையின் நீர் இருப்பு: 22.96 அடி
அணையின் நீர்வரத்து: NIL
அணையின் வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
அணையின் உச்சநீர்மட்டம்: 52.25 அடி
அணையின் நீர் இருப்பு: 32.75 அடி
அணையின் நீர்வரத்து: 9 கன அடி
அணையின் வெளியேற்றம்: 40 கன அடி.