நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களைக் காண்போம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*
*நாள் : 10-11-2023*
*பாபநாசம் :*
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 92.00 அடி
கொள்ளளவு:
2642.00 மி.க.அடி
நீர் வரத்து : 625.902 கன அடி
வெளியேற்றம் : 104.75 கன அடி
*சேர்வலாறு :*
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 106.03 அடி
கொள்ளளவு:
512.56 மி.க.அடி
*மணிமுத்தாறு :*
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 63.23 அடி
கொள்ளளவு:
1170.96 மி.க.அடி
நீர் வரத்து : 455.00 கனஅடி
வெளியேற்றம் : 10.00 கனஅடி
*வடக்கு பச்சையாறு:*
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 16.00 அடி
கொள்ளளவு:
39.35 மி.க.அடி
நீர் வரத்து: 45.00 கனஅடி
வெளியேற்றம்: NIL
*நம்பியாறு:*
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு:
15.58 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*கொடுமுடியாறு:*
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 45.00 அடி
கொள்ளளவு:
89.96 மி.க.அடி
நீர்வரத்து: 80.00 கனஅடி
வெளியேற்றம்: 100.00 கனஅடி
*மழை அளவு*
*விபரம்:*
அம்பாசமுத்திரம்:
1.00 மி.மீ
சேரன்மகாதேவி:
14.80 மி.மீ
நாங்குநேரி:
3.60 மி.மீ
பாளையங்கோட்டை:
10.00 மி.மீ
ராதாபுரம்:
3.40 மி.மீ
திருநெல்வேலி:
2.60 மி.மீ
கன்னடியன்
அணைக்கட்டு:
1.40 மி.மீ
களக்காடு:
3.20 மி.மீ
மூலக்கரைப்பட்டி:
15.00 மி.மீ
பாபநாசம்:
4.00 மி.மீ
மணிமுத்தாறு:
1.00 மி.மீ
நம்பியாறு:
6.00 மி.மீ
கொடுமுடியாறு:
5.00 மி.மீ.