நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரங்களைத் தெரிந்து கொள்வோம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*
*நாள் : 19-10-2023*
*பாபநாசம் :*
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 87.25 அடி
கொள்ளளவு:
2409.25 மி.க.அடி
நீர் வரத்து : 1423.60 கன அடி
வெளியேற்றம் : 954.25 கன அடி
*சேர்வலாறு :*
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 90.12 அடி
கொள்ளளவு:
360.63 மி.க.அடி
*மணிமுத்தாறு :*
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 55.08 அடி
கொள்ளளவு:
810.12 மி.க.அடி
நீர் வரத்து : 171.00 கனஅடி
வெளியேற்றம் : 5.00 கனஅடி
*வடக்கு பச்சையாறு:*
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
கொள்ளளவு:
9.23 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*நம்பியாறு:*
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு:
15.58 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*கொடுமுடியாறு:*
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 45.75 அடி
கொள்ளளவு:
92.60 மி.க.அடி
நீர்வரத்து: 20.00 கனஅடி
வெளியேற்றம்: NIL
*மழை அளவு*
விபரம் ஏதும் இல்லை