நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரங்கள்
படம் விளக்கம்:
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-10-2023)*
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 95.50
அடி
நீர் வரத்து : 1895.151 கன அடி
வெளியேற்றம் : 1354.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 107.15 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 52.20 அடி
நீர் வரத்து : 294 கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 6.75
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 34 அடி
நீர்வரத்து: 83 கன அடி
வெளியேற்றம்: NIL
மழை அளவு :
பாபநாசம் :
22 மி.மீ
சேர்வலாறு :
20 மி.மீ
மணிமுத்தாறு :
2.2 மி.மீ
மாஞ்சோலை :
41 மி.மீ
காக்காச்சி :
25 மி.மீ
நாலுமுக்கு :
33 மி.மீ
ஊத்து :
37 மி.மீ
அம்பாசமுத்திரம்:
2 மி.மீ
களக்காடு :
2.2 மி.மீ