நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
nellai district dams today level நெல்லை மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (19-08-2023)*
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 54.50
அடி
நீர் வரத்து : 216.273 கன அடி
வெளியேற்றம் : 355.99
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 66.93 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 42.35 அடி
நீர் வரத்து : 2 கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 6.75
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL