நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2024-02-20 05:21 GMT

காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-02-2024)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 117.65

அடி

நீர் வரத்து : 172.025 கன அடி

வெளியேற்றம் : 1504.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 107.09 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 110.22 அடி

நீர் வரத்து : 104 கனஅடி

வெளியேற்றம் : 475 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 42.50

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 50 கன அடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 14.13 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 7 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 17.50 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 4 கன அடி. 

Tags:    

Similar News