நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2024-07-30 05:50 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

நாள்: 30 - 07 - 2024

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 119.30 அடி

கொள்ளளவு:

4093.10 மி.க.அடி

நீர் வரத்து : 4284.757 கன அடி

வெளியேற்றம் : 1154.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 127.36 அடி

கொள்ளளவு:

763.26 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 70.66 அடி

கொள்ளளவு:

1582.58 மி.க.அடி

நீர் வரத்து : 186.02 கனஅடி

வெளியேற்றம் : 125.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 15.50 அடி

கொள்ளளவு:

37.41 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்:

NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

கொள்ளளவு:

17.43 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 27.00 அடி

கொள்ளளவு:

37.44 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 7.00 கனஅடி

*மழை அளவு*

*நிலவரம்:*

மணிமுத்தாறு:

3.80 மி.மீ

பாபநாசம்:

20.00 மி.மீ

சேர்வலாறு:

9.00 மி.மீ

களக்காடு:

1.00 மி.மீ.

Tags:    

Similar News