நெல்லை மாவட்டத்தில், இன்றைய அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-03-13 03:02 GMT

 காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்டத்தில் உள்ள  அணைகளின் இன்றைய ( 13ம் தேதி) நீர்மட்டம் 

பாபநாசம் 

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 31.85அடி

நீர் வரத்து : 77.04 கன அடி

வெளியேற்றம் : 357.25கன அடி

சேர்வலாறு

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 47.90 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு 

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 80.40 அடி

நீர் வரத்து : 2கனஅடி

வெளியேற்றம் : 10 கன அடி

வடக்கு பச்சையாறு

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 6.75அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 11.75 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: 3 கன அடி

Similar News