நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-08-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 48.95 அடி
நீர் வரத்து : 391.748 கன அடி
வெளியேற்றம் : 354.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 61.88 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 41.35 அடி
நீர் வரத்து : 2 கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
மழை அளவு :
மணிமுத்தாறு : 0.2 மி.மீ
கொடுமுடியாறு : 13 மி.மீ
மாஞ்சோலை: 7 மி.மீ
காக்காச்சி : 3 மி.மீ
நாலுமுக்கு : 1. மி.மீ
அம்பாசமுத்திரம்: 15 மி.மீ
சேரன்மகாதேவி: 1.80 மி.மீ
களக்காடு : 4.20 மி.மீ
பாளையங்கோட்டை: 45 மி.மீ
நெல்லை : 36 மி.மீ.