நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-30 02:45 GMT

 காரையாறு அணை (கோப்பு படம்)

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 30-10-2023*

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 84.50 அடி

கொள்ளளவு:

2277.50 மி.க.அடி

நீர் வரத்து : 265.150 கன அடி

வெளியேற்றம் : 504.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 96.19 அடி

கொள்ளளவு:

415.60 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 55.84 அடி

கொள்ளளவு:

839.76 மி.க.அடி

நீர் வரத்து : 22.00 கனஅடி

வெளியேற்றம் : 10.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 7.00 அடி

கொள்ளளவு:

9.73 மி.க.அடி

நீர் வரத்து: 6.00 கனஅடி

வெளியேற்றம்: NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:

15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

கொள்ளளவு:

112.29 மி.க.அடி

நீர்வரத்து: 14.00 கனஅடி

வெளியேற்றம்: NIL

*மழை அளவு*

அம்பாசமுத்திரம்:

2.00 மி.மீ

பாளையங்கோட்டை:

1.00 மி.மீ

ராதாபுரம்:

4.00 மி.மீ

கன்னடியன்

அணைக்கட்டு:

3.20 மி.மீ

களக்காடு:

1.20 மி.மீ

பாபநாசம்:

23.00 மி.மீ

சேர்வலாறு:

3.00 மி.மீ

மணிமுத்தாறு:

0.80 மி.மீ

கொடுமுடியாறு:

5.00 மி.மீ.

Tags:    

Similar News