நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

Update: 2023-03-20 04:24 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 20-03-2023*


*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 27.30 அடி

கொள்ளளவு:

263.40 மி.க.அடி

நீர் வரத்து : 130.90 கன அடி

வெளியேற்றம் : 204.75 கன அடி


*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 44.13 அடி

கொள்ளளவு:

82.30 மி.க.அடி


*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 79.80 அடி

கொள்ளளவு:

2169.40 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கனஅடி

வெளியேற்றம் : 5.00 கனஅடி


*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு:

9.23 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: நில்


*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:

15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: நில்


*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 10.00 அடி

கொள்ளளவு:

9.96 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 3.00 கன அடி


*மழை அளவு*

பாளையங்கோட்டை:

4.00 மி.மீ

திருநெல்வேலி:

4.80 மி.மீ

Tags:    

Similar News