நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

திருநெல்வேலி மாவட்ட பொதுப்பணித்துறையினர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரத்தை வெளியிட்டுள்ளனர்.

Update: 2024-02-08 07:28 GMT

 காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணிகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள்  வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம் 

*நாள் : 08-02-2024*

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 131.45 அடி

கொள்ளளவு:

4787.00 மி.க.அடி

நீர் வரத்து : 101.73 கன அடி

வெளியேற்றம் : 1204.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 134.61 அடி

கொள்ளளவு:

863.38 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 114.45 அடி

கொள்ளளவு:

5158.10 மி.க.அடி

நீர் வரத்து : 120.00 கனஅடி

வெளியேற்றம் : 475.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 46.75 அடி

கொள்ளளவு:

396.10 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 100.00 கனஅடி

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 17.90 அடி

கொள்ளளவு:

38.70 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 25.00 கனஅடி

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 18.50 அடி

கொள்ளளவு:

24.42 மி.க.அடி

நீர்வரத்து: 5.00 கனஅடி

வெளியேற்றம்: 5.00 கனஅடி

*மழை அளவு*

*நிலவரம்:*

*ஏதும்

*இல்லை...

Tags:    

Similar News