நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-11-20 03:08 GMT

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-11-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 102.75அடி

நீர் வரத்து : 1510.845 கன அடி

வெளியேற்றம் : 304.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 115.91 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 70.85 அடி

நீர் வரத்து : 1560 கனஅடி

வெளியேற்றம் : 35 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 26அடி

நீர் வரத்து: 210 கன அடி

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 34.75 அடி

நீர்வரத்து: 167 கன அடி

வெளியேற்றம்: 80 கன அடி

மழை அளவு :

பாபநாசம் :

18 மி.மீ

சேர்வலாறு:

10 மி.மீ

மணிமுத்தாறு:

33.4 மி.மீ

நம்பியாறு :

40 மி.மீ

கொடுமுடியாறு:

68 மி.மீ

அம்பாசமுத்திரம்:

27.8 மி.மீ

சேரன்மகாதேவி:

40.2 மி.மீ

ராதாபுரம் :

67 மி.மீ

நாங்குநேரி :

56.2 மி.மீ

களக்காடு :

62.4 மி.மீ

மூலக்கரைப்பட்டி:

55 மி.மீ

பாளையங்கோட்டை:

54 மி.மீ

நெல்லை :

13.4 மி.மீ

Similar News