நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-08-16 05:37 GMT

 காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 16-08-2023

பாபநாசம் 

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 58.15 அடி

கொள்ளளவு:1154.70 மி.க.அடி

நீர் வரத்து : 42.674 கன அடி

வெளியேற்றம் : 804.75 கன அடி

சேர்வலாறு

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 66.63 அடி

கொள்ளளவு:195.51 மி.க.அடி

மணிமுத்தாறு 

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 42.60 அடி

கொள்ளளவு:407.20 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கனஅடி

வெளியேற்றம் : இல்லை

வடக்கு பச்சையாறு

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு:9.23 மி.க.அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:15.58 மி.க.அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 10.25 அடி

கொள்ளளவு:10.20 மி.க.அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

Similar News