நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-03-03 05:01 GMT

காரையாறு அணை

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய ( 3ம் தேதி) நீர்மட்டம்

பாபநாசம் 

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 43.75அடி

நீர் வரத்து : 187.50 கன அடி

வெளியேற்றம் : 905.90கன அடி

சேர்வலாறு 

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 56.76 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு 

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 81.25 அடி

நீர் வரத்து : 3கனஅடி

வெளியேற்றம் : 40 கன அடி

வடக்கு பச்சையாறு

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 11அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: 50 கன அடி

நம்பியாறு

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 14.75 அடி

நீர்வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 10 கன அடி.

Similar News