நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-04 03:39 GMT

 காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 04-10-2023

பாபநாசம் 

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 94.40 அடி

கொள்ளளவு:2762.00 மி.க.அடி

நீர் வரத்து : 1909.085 கன அடி

வெளியேற்றம் : 1354.75 கன அடி

சேர்வலாறு 

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 106.17 அடி

கொள்ளளவு:513.88 மி.க.அடி

மணிமுத்தாறு

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 51.60 அடி

கொள்ளளவு:670.00 மி.க.அடி

நீர் வரத்து : 340.00 கனஅடி

வெளியேற்றம் : 10.00 கனஅடி

வடக்கு பச்சையாறு

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு:9.23 மி.க.அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:15.58 மி.க.அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 31.25 அடி

கொள்ளளவு:47.51 மி.க.அடி

நீர்வரத்து: 69.00 கனஅடி

வெளியேற்றம்: இல்லை

மழை அளவு விபரம்

இராதாபுரம்:

3.60 மி.மீ

சேர்வலாறு:

3.00 மி.மீ

களக்காடு:

1.20 மி.மீ

கொடுமுடியாறு:

7.00 மி.மீ

மூலக்கரைப்பட்டி:

22.00 மி.மீ

Similar News