நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-09-21 06:06 GMT

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் (21-09-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 64.50அடி

நீர் வரத்து : 520.752 கன அடி

வெளியேற்றம் : 412.25கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 80.35 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 44.80 அடி

நீர் வரத்து : 20 கனஅடி

வெளியேற்றம் : 5 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 6.75அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 18.50 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

மழை அளவு :

காக்காச்சி :

10 மி.மீ

நாலுமுக்கு

8 மி.மீ

ஊத்து :

6 மி.மீ

நாங்குநேரி:

16 மி.மீ

களக்காடு:

8.60 மி.மீ

பாளையங்கோட்டை:

3.60 மி.மீ

நெல்லை :

0.60 மி.மீ

Similar News