நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
Current water level of dams - நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Current water level of dams in Nellai district- நெல்லை மாவட்டத்தில், அணைகளின் நீர்மட்டம்
நாள் : 15-09-2023
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 62.30 அடி
கொள்ளளவு:1312.70 மி.க.அடி
நீர் வரத்து : 494.849 கன அடி
வெளியேற்றம் : 738.50 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 73.65 அடி
கொள்ளளவு:240.45 மி.க.அடி
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 44.72 அடி
கொள்ளளவு:464.44 மி.க.அடி
நீர் வரத்து : 23.00 கனஅடி
வெளியேற்றம் : 5.00 கனஅடி
வடக்கு பச்சையாறு
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
கொள்ளளவு:9.23 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு:15.58 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
கொள்ளளவு:24.42 மி.க.அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
மழை அளவு விபரம்
மாஞ்சோலை எஸ்டேட்
மலைப் பகுதியில் -15.09.2023
மழை அளவு விபரம்:
மாஞ்சோலை
இல்லை
காக்காச்சி
7.00 மி.மீ
நாலுமுக்கு
7.00 மி.மீ
ஊத்து
8.00 மி.மீ