அம்பாசமுத்திரம்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வெற்றி

Update: 2021-05-03 01:52 GMT

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இறுதி சுற்று முடிவில் முன்னாள் அமைச்சர் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 85.211 வாக்குகள் பெற்று வெற்றி

திமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் 68,296 வாக்குகள் பெற்று தோல்வி.

வித்தியாசம் - 16915 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா வெற்றி.

Similar News