முக்கூடல் அருகே தென்திருப்புவனம் பூந்தேவி தாயார் சமேத புஷ்பவன நாதர் திருக்கோவிலில் ஆருத்திராவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், நடராஜர் மஹா தீபாராதனைகளும் நடைபெற்றது.