நம்ம தொகுதி : பெரியகுளம்

பெரியகுளம் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-03 06:00 GMT

தொகுதி எண்: 199

மொத்த வாக்காளர்கள் - 285031

ஆண்கள் - 139900

பெண்கள் - 145028

மூன்றாம் பாலினம் - 103

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - எம். முருகன்

திமுக - எச். சரவன்குமார்

அமமுக - கே. கதிர்காமு

சமக - அரசுபாண்டி

நாம் தமிழர் - விம்மலா

Tags:    

Similar News