ரேஷன் கடைகள் இரவு ஏழு மணி வரை செயல்படும்

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்;

Update: 2021-10-28 10:30 GMT

பைல்படம்

 நவம்பர் மாதம்  4-ஆம்  தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் நவம்பர் 1 முதல்  3 -ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு  தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு ஏழு மணி வரை செயல்படும். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். பொருட்கள் வாங்காதவர்களுக்கு மீண்டும் அடுத்து நவம்பர் 8-ஆம் தேதியில் இருந்து பொருட்கள் விநியோகிக்கப்படும்  என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News