தமிழகத்தின் அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுவிபரம்
தமிழகத்தின் அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுவிபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.;
தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேங்கங்களின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 2,06,383 மில்லியன் கனஅடியாக உள்ளது. இது 92.01 சதவீதமாக உள்ளது.
அதன் முழுவிபரம்: