ஒண்டிவீரன் நினைவு தினம்: மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

சங்கரன்கோவில் அருகே சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுதூணில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.;

Update: 2021-08-20 10:32 GMT

சங்கரன்கோவில் அருகே சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுதூணில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சங்கரன்கோவில் அருகே சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுதூணில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒண்டிவீரனின் 250வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதணை தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜ் நினைவு தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் அணைத்துதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து காெண்டனர்.

Tags:    

Similar News